Mon, Dec5, 2022

#Trending

மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு! வெளியான தகவல்

இலங்கையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் மின்னல் தாக்கங்களினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மின்னல் தாக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், அதில் நான்கு உயிரிழப்புக்கள் இந்த மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities