HomeசினிமாCeleb Newsஉடல் எடையை குறைத்து குச்சி போல் மாறிய லாஸ்லியா.. ஷாக்கிங் புகைப்படங்கள்

உடல் எடையை குறைத்து குச்சி போல் மாறிய லாஸ்லியா.. ஷாக்கிங் புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இலங்கை தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

- Advertisement -

சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அவருடைய ஆசைக்கு ஏற்றார் போலவே தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

கொஞ்சம் குண்டாக பூசினாற்போல இருந்த லாஸ்லியா தற்போது உடல் எடையை குறைத்து குச்சி போல மாறியுள்ளார்.

- Advertisement -

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இவர் இணையத்தில் வெளியிட ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular