Malayagam
Home » சமந்தா இடத்தை பிடித்த நடிகை… ரசிகர்கள் ஊ சொல்வார்களா?

சமந்தா இடத்தை பிடித்த நடிகை… ரசிகர்கள் ஊ சொல்வார்களா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா” படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தேவ்ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நடிகை சமந்தா கவர்ச்சியான உடையில், நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில், புஷ்பா 2விழும் அதேபோன்ற ஒரு ஐட்டம் பாடலை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ஆனால், இந்த முறை அந்த ஐட்டம் பாடலுக்கு சமந்தாவிற்கு பதிலாக நடிகை பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான மலைக்கா அரோரா தான் நடனம் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed