Fri, May7, 2021

கொத்மலையில் மாமாவால் தாக்கப்பட்டு மருமகன் உயிரிழப்பு

கொத்மலை – வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில், மாமனாரால் தாக்கப்பட்ட மருமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றியதில் மாமனார் மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்