17.4 C
Hatton
Saturday, October 24, 2020

இதையும் படிங்க

துப்பாக்கி முனையில் பெண் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில்,...

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தில் இருந்த 37 பேர், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 24 பேர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பை...

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிகாலை 5.00 மணி வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொவிட் - 19 வைரஸ்...

குஷ்புவா இது, 50 வயதில் என்ன போஸ் பாருங்க

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது ஒரு விஷயத்திற்காக தான். அதாவது இவர்...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் குரல் எழுப்புவதில்லை எனவும் மக்கள் குறைகூறுகின்றனர்.

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட கெலேகால கிராமத்திற்கு செல்லும் பாதையில் வெடிப்புகளும் குழிகலும் ஏற்பட்டு பாதை தாழ் இரங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த கெலேகால கிராம பாதைக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்காக கடந்த இரண்டு வாரமாக பாரஊர்திகள் மூலம் மண் கொண்டு செல்வதால் பாதையில் வெடிப்புகள் ஏற்பட்டு பாதை உடைந்து தாழ் இரங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதையின் அடியில் செல்லும் மாநகரசபையால் விநியோகிக்கப்படும் குடி நீர் குழாயும் உடைந்து நீரும் பாதையில் கசிந்து வருவதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த கெலேகால கிராமம் நுவரெலியா நகரிலுள்ள கிராமங்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த கிராமமாகிய போதிலும் நுவரெலியா மாநகர சபை இந்த பாதையை பற்றி கவனிப்பதில்லை என இக் கிராம மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பத்து வட்டாரங்களிலுமுள்ள பாதைகள் அனைத்தும் காபட் பாதைகளாக மாற்றப்பட்ட போதிலும் இந்த கெலேகால பாதை மாத்திரம் புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. இங்கு தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழும் கிராமமாக இருக்கின்றது.

தேர்தல் காலங்களில் பாதைக்கு காபட் போட்டு தருவதாகவும் இக் கிராமத்தின் குறைகளையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தேர்தலின் பின் இந்த பாதையைப்பற்றி சிந்திப்பதே இல்லை. என இக் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் இக்கிராமம் இருப்பதால் பெருந்தொகையான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றார்கள். எனவே நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள்
மாநகரசபையின் பாராமரிப்பில் இப்பாதை இருப்பதால் இந்தப்பாதையில் பாரஊர்திகள் மண் ஏற்றி செல்வதை தடை செய்ய வேண்டும்.

உடைந்த பாதையை திருத்துவதற்கு நுவரெலியா மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக் கிராம மக்ககள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நவதிஸ்பனையில் 20 பேர் தனிமை

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...

பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...

ஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...

தெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு

கண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...

தெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்