Fri, May7, 2021

பசறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் மூவரை, பசறை பொலிஸார் நேற்றைய தினம் (17) கைது செய்துள்ளனர்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநப​​ர்கள் மூவரும் மீதும்பிடிய , ஹொப்டன் , மில்லபெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் 67,52,44 வயதுடையவர்கள் என்றும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்