Fri, May7, 2021

பத்தனை தனிமைப்படுத்தல் முகாமி 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு தொற்று

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில், தாய் ஒருவருக்கும் அவரது பத்துமாத பெண் குழந்தைக்கும், நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி முகாமில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 175 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், பெண்ணொருவருக்கும் அவரது குழந்தைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி இருவரும் சவூதி அரேபியாவிலிருந்து, இலங்கை திரும்பியவர்கள் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்