Fri, May7, 2021

போலியான செய்தியை பரப்பியதற்காக கம்பளையில் இளைஞன் கைது

கம்பளையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

போலியான செய்தியை, சமூக வலைத்தளங்களில் பரப்பினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ​பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்