Sat, Dec5, 2020

இதையும் படிங்க

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

விக்னேஷ்சிவன் படத்திலிருந்து விலகிய சமந்தா; ரசிகர்கள் அதிர்ச்சி

விக்னேஷ் சிவன் தன் வாழ்நாளில் இயக்கிய 3 படங்களில் ஹிட் கொடுத்த ஒரே ஒரு படம் என்றால் அது நானும் ரவுடி தான். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது....

இழுத்து போத்திட்டு நடிக்கும் வந்தனாவா இது ? வாய்பிளந்த ரசிகர்கள்

சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து...

ஆண்களே! உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்!

உடலுறவை ஆண், பெண் இருவரும் எப்படி அணுகுகிறார்கள் மற்றும் எப்படி அணுக வேண்டும் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். பாலியல் வாழ்க்கை அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. உங்கள் காதலி பாலியல் வாழ்க்கையில் உங்களுடன் நன்றாக...

மஸ்கெலியாவில் இரண்டு கொரோனா தொற்றாளர் அடையாளம்

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.

வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று (19) அழைத்துசெல்லப்பட்டனர்.

(க.கிஷாந்தன்)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்