16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர்.

நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன.

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று (26) மூன்று நாட்கள் தொடர் விடுமுறையினை தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா நோக்கி வருகை தர ஆரம்பித்துள்ளனார்.

இதனால் நடைபாதை வர்த்தக நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பி வருவதாக வர்த்தகர் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல மாத காலமாக முடங்கி கிடந்த சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர்பெற ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்