Fri, May7, 2021

விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு பாதிப்பு; சுற்றாடல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

புத்தாண்டு விடுமுறைக்காக இயற்கை அழகைக் கண்டு கழிக்கச் சென்றவர்களால் சுற்றாடல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கமைய, கண்டி விக்​டோரியா நீர்த்தேகக்கத்தை பார்வையிட, கடந்த வாரங்களில் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், அவர்களால் விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் அதனை அண்மித்த இடங்கள் பாரிய சுற்றாடல் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்