Thu, Jan28, 2021
Home மலையகம் ஹட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் நேற்று (23) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் இலங்கை செஞ்சிலுவை சங்கமும், நுவரெலியா கிளை காரியாலயமும், ஹட்டன் டிக்கோயா நகர சபை சுகாதார ஊழியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஹட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.

இதன்படி பஸ் தரிப்பிடம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

(க.கிஷாந்தன்)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...