Wed, Feb24, 2021
Home மலையகம் ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும் குழந்தை ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஹல்துமுல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...