Sat, Mar6, 2021
Home மலையகம் கண்டியில் போலி பெண் மருத்துவர் சிக்கினார்

கண்டியில் போலி பெண் மருத்துவர் சிக்கினார்

- Advertisement -

கண்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மருந்துவ நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று(22) முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய போலி பெண் மருத்துவரையும் கைதுசெய்துள்ளனர்.

கண்டி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி, போலியான பதிவு இலக்கத்தைக் கொண்டு மேற்படி மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இப்பெண், நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களிலும் மருத்துவ நிலையங்களை நடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது பதிவு இலக்கத்தில் மற்றொருவர் மருத்துவ நிலையம் நடத்தி வருவதாக, வைத்தியர் ஒருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டையடுத்தே, சந்தேக நபரான குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...