மீனா மீது கொலைவெறில இருக்கும் பிரபல நடிகை…! காரணம் தெரியுமா?

    72
    0

    தமிழ் சினிமாவின் 80, 90களில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிப் படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.

    குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி இன்று ஒரு பிரபல நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தையாக நடித்து ரஜினி அங்கிள் என்ற வசனம் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். அதே ரஜினிகாந்துடன் கிட்டத்தட்ட மூன்று படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளார்.

    இதே அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மற்றுமொரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை சோனியா போஸ். இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி.

    மீனா மீது கொலைவெறில இருக்கும் பிரபல நடிகை…!காரணம் தெரியுமா?

    இவர் ஒரு தீவிரமான ரஜினிகாந்தின் ரசிகையாம். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் நடித்ததை பெருமையாக பேசினார்.

    ஆனால் அந்த படத்தில் மீனா, ரஜினி இணைந்த காட்சிகள் தான் அதிகம் வருமாம். இவருக்கு ரஜினியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

    அதனால் மீனாவை பார்க்கும் போதெல்லாம் கொன்று விடலாம் போல இருக்குமாம். எனக்கு பிடித்த ஒருவர் கூட சேர்ந்து நடிக்கிறாளே என்று நினைத்து மிகவும் கோபம் பட்டேன் என்று கூறினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here