Homeசினிமாபிரபல நடிகருடன் கட்டிப்பிடித்து கொஞ்சிய மீரா ஜாஸ்மின்

பிரபல நடிகருடன் கட்டிப்பிடித்து கொஞ்சிய மீரா ஜாஸ்மின்

தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மீரா ஜாஸ்மின், அதன்பின் விஜய் நடித்த ’புதிய கீதை’ அஜித் நடித்த ’ஆஞ்சநேயா’ சூர்யா நடித்த ’ஆயுத எழுத்’து விஷால் நடித்த ’சண்டக்கோழி’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா ஜாஸ்மின் பல கிளாமர் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

இந்தநிலையில் பிரபல நடிகர் நரேனுடன் மீரா ஜாஸ்மின் ஒரு விருந்தில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

நரேனை கட்டிப்பிடித்து கொஞ்சுவது உள்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES

Most Popular