தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் தீபா. மாயி படத்தில் வாமா மின்னல் என்றதும் சரக்கென வந்து செல்லும் பெண் தான் இந்த தீபா. இதனால் இவரை மின்னல் தீபா என்றும் கூறுவர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு கள்ள தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதெல்லாம் இல்ல என் குடும்ப நண்பர் அவர் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி கொள்ள நினைத்தார். நான் விலகி கொண்டேன் என கூறி இருந்தார்.
ஆனால் அந்த நபர் எங்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது, அதன் தீபா மறைகிறார் என கூறி இருந்தார். அதற்கு ஆதாரமாக இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை லீக் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.