HomeசினிமாPhoto Galleryமீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

மீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

தமிழ் சினிமாவில் ரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இவர். ரன் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

- Advertisement -

அதன்பின் விஷாலிற்கு ஜோடியாக சண்டக்கோழி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார். ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப கதைக்கு ஏற்றது போல சேலையில் ஹோம்லி பெண்ணாக மட்டுமே நடித்து வந்தார், அதுவே அவர் பல ரசிகர்கள் உருவானது காரணமாக இருந்தது.

மீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

- Advertisement -

ஆனால், இப்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். ஆம், சமீப காலமாக அவர் மிக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் , கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

மீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத விதமாக சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்துவிளக்காக இருந்த மீரா எப்படி மாறிவிட்டாரா என்று கேட்டு வருகிறார்கள்.

மீண்டும் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.!

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular