Home சினிமா கடற்கரையில் நீச்சல் உடையில் நாகினி மௌனி ராய்

கடற்கரையில் நீச்சல் உடையில் நாகினி மௌனி ராய்

45
0

தமிழ் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. அவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் கிடைத்துவிடுகிறது.

அப்படி நாகினி என்ற ஒரே ஒரு தொடரில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் தான் மௌனி ராய். அவர் சீரியலுக்கு பின் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கி, தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை. தற்போது பிகினி உடையில் அவர் கடற்கரையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here