தமிழில் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைபடம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
படத்தில் இவரது கதீஜா கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டு மார்க்கெட்டையும் உயர்த்திவிட்டது என்ற கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தெலுங்கில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
இதற்கிடையில், நடிகை சமந்தா அவ்வப்போது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரு விளம்பர படத்திற்காக உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த பிரபல நடிகையும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமந்தாவை “ஹாட்டி” என அழைத்து கருத்தை பதிவிட்டுள்ளார்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.