HomeசினிமாCeleb News30 சவரன் தங்கம்..? 20 கோடி பங்களா.? திருமணத்தை கிராண்டாக கொண்டாடிய நயன்

30 சவரன் தங்கம்..? 20 கோடி பங்களா.? திருமணத்தை கிராண்டாக கொண்டாடிய நயன்

ஏழு வருட டேட்டிங்கிற்கு பிறகு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் காளான் பொரியல்முதல் பலாப்பழம் பிரியாணி வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஆடம்பரமான சைவ விருந்து நடைபெற்றுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமா துறையில் மிகவும் கிராண்டாக கொண்டாடிய நயன்தாரா தனது திருமணதில் விக்னேஷ் சிவனின் தங்கைக்கு திருமண நாளில் 30 சவரன் தங்கத்தை பரிசாக அளித்ததாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அது மட்டுமில்லங்க, விக்னேஷுக்காக ரூ.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில், இந்த பங்களா விக்னேஷ் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷின் சகோதரி ஐஸ்வர்யாவுக்கு 30 சவரன் தங்க நகைகளை பரிசாக அளித்து அசத்தியுள்ளார் நயன்தாரா. மேலும், விக்கி தனது நெருங்கிய உறவினர்களுக்கு நிறைய ஆடம்பரமான பொருட்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நயன்தாராவுக்கு இந்த திருமணத்தை ஸ்பெஷலாக மாற்ற விக்னேஷ் திருமண கோலத்தில் காட்சியளித்த நயன்தாராவின் கழுத்தில் கிடந்த வைரம் மற்றும் மரகத கல்லினால் ஆன அந்த நெக்லஸை விக்னேஷ் ரூ.2 முதல் 3 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த செய்தியெல்லாம் வெறும் தகவலாக பரவி வருகிறது, ஒரு வேலை இது உணமையாக கூட இருக்கலாம், தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்படும் நாயன்தாரா இதையெல்லாம் செய்திருக்கலாம் என்று தான் பேசப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular