Mon, Dec5, 2022

#Trending

‘பிரபு’ டாட்டூவை நயன்தாரா எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா?

நடிகை நயன்தாரா பிரபல நடிகர் பிரபு தேவாவை காதலித்தார் என்பதும் அந்த காதல், திருமணம் வரை சென்று தோல்வியடைந்தது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

பிரபு தேவாவை காதலித்தபோது, அவருடைய பெயரான ‘பிரபு’ என்ற வார்த்தையை தனது கையில் பச்சை குத்தியிருந்தார் நயன்தாரா.

ஆனால், காதல் தோல்விக்கு பின் ‘பிரபு’ என்ற வார்த்தையை ‘Positivity’ என்று மாற்றி பச்சை குத்தியுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities