Homeஇலங்கைகொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் 14 பேர் உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் 14 பேர் உயிரிழப்புகள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734ஆக அதிகரித்துள்ளது.

இந்த விடயம் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.