இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 6 வது சீசனில்ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார்.
தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு ஆகிய இருவரும் கடந்த வாரங்களில் வெளியேற்றபட்டனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் ஷெரீனா என சில தகவல் வெளியாகியுள்ளது.