தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கண்ணன் வீட்டுக்கு வந்து அவர்கள் மனசை மாற்றி கோவிலுக்கு வர வைத்தார் கஸ்தூரி. கோவிலில் அசிங்கப்பட்டு வீட்டிற்கு வந்து அதைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கஸ்தூரி பந்துவிட்த் எல்லாம் உங்களுடைய நல்லதுக்காகத்தான் அப்படி செய்ததாக கூறினார்.
நான் உங்களுக்கு ஆதரவாக கருத்து அவங்களுக்கு தெரிஞ்சிட்டா அப்புறம் அவங்க உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது. அதனால்தான் அப்படி செய்தேன் என கூறுகிறார்.
மேலும் உங்கள் வீட்டில் எந்த வீடு காலியாக இருப்பதாகவும் அங்கு நீங்கள் வாடகைக்கு சென்று விடுங்கள். தினமும் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர்கள் உங்களை விரைவில் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார்கள் என கஸ்தூரி கூற அதனை கண்ணன் மறுக்கிறார். பின்னர் கஸ்தூரி அங்கிருந்து கிளம்ப ஐஸ்வர்யாவுடன் இதெல்லாம் நமக்கு செட்டாகாது என கண்ணன் கூறுகிறார்.
குடோன் மூர்த்தி ஜீவா கத்திரின மூவரும் இருக்கும் போது ஒருவர் வந்து மளிகை சாமான்களை கேட்கிறார். அப்போது மூர்த்தி இது குறித்துக் கேட்க கடையில் எப்போதும் கூட்டமாக இருக்கிறது என்பதால் சிலர் இங்கே வந்து மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு செல்வதாக கூறுகின்றனர். மேலும் கதிர் ஜீவா என இருவரும் இங்கே ஒரு கடையை கட்டிவிடலாம் அந்த கடையை குடோன் ஆக மாற்றி விடலாம் என ஐடியா கொடுக்க மூர்த்தி வீட்டில் கலந்து பேசலாம் என கூறுகிறார்.
அதன் பின்னர் மீண்டும் கண்ணன் வீட்டிற்கு வரும் கஷ்டம் இது நான் சமீபத்தில் என யோசித்து இருக்கீங்க என கேட்க முதலில் அதெல்லாம் முடியாது என கண்ணனை இவர் யார் கூறுகின்றனர். காரணம் என்ன என கேட்க இந்த வீட்டுக்கு வாடகை ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் எதுவும் கொடுக்கவில்லை ஆனால் அந்த வீட்டிற்கு கொடுக்க எங்களிடம் பணம் இல்லை என கூறுகிறார்.
இதனையடுத்து கஸ்தூரி அட்வான்ஸ் தொகையையும் அதிகமாகும் வாடகையையும் நான் தருவதாக கூறுகிறார். அந்த வீட்டைப் பார்க்கும் போதே இதை நான் முடிவு செய்து விட்டேன் என கூறுகிறார்.
ஒரு மாசம் கொடுத்துவிட்டு அடுத்த மாசம் நீங்களே பார்த்து கண்ணு சொல்லிட்டா நாங்க என்ன பண்றது என ஐஸ்வர்யா கேட்க தன்னுடைய பிள்ளையின் மீது சத்தியம் வைக்கிறார் கஸ்தூரி. இதனை நம்பி கண்ணன் கஸ்தூரி பேச்சைக் கேட்டு அந்த வீட்டைப் பார்க்கச் செல்கிறார்.
இந்த பக்கம் மூர்த்தி தன்னுடைய மனைவி தனத்துடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.