Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இரவு பார்ட்டியால் மாறிய வாழ்க்கை! சினேகா ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. திருமணமனத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இரு குழந்தைகளுடன் நடிகர் பிரசன்னாவுடன் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருந்து வருகிறார் சினேகா. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதால் தான் மாறியது என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அதாவது, ஒருமுறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றாராம். அப்போது சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்களாம்.

அப்படம் பெரிதாக வெற்றியாகவில்லை. இதையடுத்து தமிழில் விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்லவொரு அடையாளம் கிடைத்தது என்று கூறியுள்ளார் சினேகா.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.