Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கூடிக்கொண்டே செல்லும் கவர்ச்சி.. இணையத்தை திணற விடும் பார்வதி நாயர்

பார்வதி நாயர்

பிரபல நடிகை பார்வதி நாயர் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் மனைவியாக நடித்திருப்பார்.

இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி நாயர் அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பார்வதி நாயர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. ‌‌

பார்வதி நாயர்

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.