HomeசினிமாTelevisionஹீரோயினியாக என்ட்ரி கொடுக்கும் அடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை.!

ஹீரோயினியாக என்ட்ரி கொடுக்கும் அடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை.!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகைகளாக பயணத்தை தொடங்கி பின்னர் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வரும் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

குறிப்பாக விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் இன்று பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து இன்னொரு விஜய் டிவி சீரியல் நடிகை வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகியாக நடித்த பவித்ரா ஜனனி தான்.

இவர் தற்போது தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular