HomeசினிமாCinema Newsசின்னத்தம்பி பட நந்தினியாக மாறிய குஷ்பூ.. 51 வயசுனா நம்புற மாதிரியே இல்ல

சின்னத்தம்பி பட நந்தினியாக மாறிய குஷ்பூ.. 51 வயசுனா நம்புற மாதிரியே இல்ல

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பு வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பெரும்பாலும் பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ரசிகர்களால் முதன்முதலில் நடிகை ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புக்கு தான். மேலும் இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் பெயர் வைத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் செம ஸ்லிமாக மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார். மேலும் தன்னுடைய இளமைக் காலத்தில் வாங்கிய உடைகளை தற்போது அணிந்து எனக்கு இப்போது பிட்டாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சின்னத்தம்பி பட நந்தினியாக மாறிய குஷ்பூ.. 51 வயசுனா நம்புற மாதிரியே இல்ல

- Advertisement -

இந்நிலையில் குஷ்பு லண்டனில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 20 வயது குறைத்துக்கொண்டு தற்போது தன் மகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதே அழகுடன் உள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வயது அதிகமாகும்போது அழகு குறையும் என்பார்கள். ஆனால் குஷ்புக்கு வருடங்கள் போகப்போக அழகு மேலும் கூடிக்கொண்டே போகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular