பூஜா ஹெக்டே தற்போது ஒரு மாதத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே இங்கிலாந்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அங்கு அவர் ஸ்ட்ராபெரி தோட்டத்தில் சென்று பழங்கள் பறித்து இருக்கிறார். சின்ன விஷயங்களில் கூட மகழ்ச்சி கிடைக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.



Leave a Reply
View Comments