Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நீச்சல் குளத்தில் பூனம் பாஜ்வா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நீச்சல் குளத்தில் பூனம் பாஜ்வா

நீச்சல் குளத்தில் குளியல் போடும் புகைப்படங்களை நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் ஏற்றும் குத்தாட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

நீச்சல் குளத்தில் பூனம் பாஜ்வா

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் பூனம் பாஜ்வா தற்போது நீச்சல் குளத்தில் உள்ள குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.