HomeசினிமாCinema News6 நடிகைகளை ஏமாற்றிய பிரபுதேவா? பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

6 நடிகைகளை ஏமாற்றிய பிரபுதேவா? பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

நடிகர் பிரபுதேவா 6 ஹீரோயின்களை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபுதேவா நடித்த ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

- Advertisement -

இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’பஹிரா’ என்ற படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு நாயகிகள் நடிக்கின்றனர்.

- Advertisement -

இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular