Save 20% off! Join our newsletter and get 20% off right away!

குஷ்புவையும் விட்டுவைக்காத பிரேம்ஜி

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகிறார்.

அவ்வப்போது சேலை மற்றும் மாடர்ன் உடையில் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு.

இந்நிலையில் அவர் ஜீன்ஸ், டி சர்ட்டில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த மொரட்டு சிங்கிள் பிரேம்ஜியோ, தான் வழக்கமாக போடும் GIF வீடியோவை கமெண்ட் பாக்ஸில் தட்டிவிட்டிருக்கிறார். அதற்கு குஷ்புவும் பதில் அளித்துள்ளார்.

பிரேம்ஜியின் கமெணட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இங்கேயும் வந்துட்டீங்களா. நீங்க குஷ்புவையும் விட்டுவைக்க மாட்டீங்க போலயே. கால காலத்துல கல்யாணம் பண்ணுங்க பிரேம்ஜி.

இல்லைனா இப்படித் தான் நடக்கும். உங்கள் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா என கேட்டுள்ளனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.