HomeசினிமாCeleb Newsபிரியா பவானி சங்கரா இது? இப்படி ஒரு கவர்ச்சியை பார்த்திருக்க மாட்டீங்க!

பிரியா பவானி சங்கரா இது? இப்படி ஒரு கவர்ச்சியை பார்த்திருக்க மாட்டீங்க!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலமாக இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ஹரிஷ் கல்யாண் என பல நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் இவருக்கு தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் சினிமாவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular