சட்டை பட்டனை திறந்து விட்டு போஸ் கொடுத்த டாக்டர் பட நாயகி!
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா அருள் மோகன்.
இந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என்ற படத்தில் நடிக்கிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் சமூக வலைதளப் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.