Mon, Dec5, 2022

#Trending

அரைகுறை உடையில் இணையத்தை சூடாக்கிய ரஜினி பட நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான கபாலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் ராதிகா ஆப்தே. பாலிவுட் சினிமாவில் சேர்ந்த இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை என்பதால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வித்தியாச வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் ராதிகா ஆப்தே தற்போது இந்த மாதிரி உடையில் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities