ரகுல் ப்ரீத் சிங் போட்டோஸ்
ரகுல் ப்ரீத் சிங் நடித்த தமிழ் திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் ஒதுங்கி அங்கு தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுக்க அங்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
தற்போது இவரின் பார்வை பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, அங்கு முயற்சி செய்து வருகிறார். இதற்காக விதவிதமான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.