HomeசினிமாCinema Newsசமந்தாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா

சமந்தாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழிகளும் கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ராஷ்மிகாவிற்கு மார்க்கெட்டை உயர்த்தியது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து , தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

- Advertisement -

சமந்தாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா

இதற்கிடையில், அவ்வப்போது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களிலில் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

- Advertisement -

அந்த வகையில், நடிகை ராஷ்மிகா ஒரு விளம்பரத்திற்காக கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

சமந்தாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா

இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டிய ராஷ்மிகா என்று கூறி வருகிறார்கள். நேற்று சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அட்டை விளம்பரத்திற்காக மிகவும் கவர்ச்சியான உடையணிந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular