Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கோவாவில் புது வீடு வாங்கிய ராஷ்மிகா.. அவரே வெளியிட்ட புகைப்படம் ‌!!

கோவாவில்

கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். விரைவில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் என பேசப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது கோவாவில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த வீட்டின் நீச்சல் குளத்தின் அருகே புத்தர் சிலை என்று வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.