Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ராஷ்மிகா மந்தானா..!

2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ராஷ்மிகா. இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார். இளம் ரசிகைகளின் கனவு நாயகனான விஜய் தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

பின்னர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

ராஷ்மிகா இது வரை படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகா கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.