சில நாடுகளில் ஆன்லைனில் தாய்ப்பால் விற்கிறார்கள், சில ஆண்கள் இது ஆரோக்கியம் நிறைந்தது என நம்புவதால் அதனை வாங்கி அருந்துவதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அந்தப்பால் அசுத்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
‘இது சரியா? குழந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் தாய்ப்பாலை கணவர் அருந்தலாமா?’ என கேள்வி எழுப்பப்பட்டால் அருந்தலாம் என்பதே பதில்.
அம்மாவிற்கு பால் பற்றாக்குறை இல்லாமல் சுரக்கிறது, ஆரோக்கியமாக உள்ளார், இருவருக்கும் பால் கொடுப்பதால் தாயிற்கு எந்த வித சோர்வும் ஏற்படவில்லை எனில் குழந்தைக்கு கொடுக்கும் பாலை கணவருக்கும் கொடுக்கலாம்.
ஆனால் தாய்ப்பால் என்பது வளர்ந்த மனிதர்களுக்கு கிடையாது, அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைக்கு மட்டுமே! வளர்ந்த மனிதர்கள் குடித்தாலும் எந்த பலனும் இல்லை என்பது மருத்துவர்களின் கருத்து.
ஆனால் சிலர் தாய்ப்பால் கணவர் அருந்துவதை ஆரோக்கியம் என நம்புகின்றனர். தங்களது ஆரோக்கியத்திற்கு அது உதவலாம் என தீவிரமாக நம்புகின்றனர். இதனை தவிர்த்து இந்த விஷயத்தில் தாயின் சுத்தம் முக்கியம்.
இருவருக்கும் கொடுப்பதாக இருந்தால், தாய் தனது மார்பகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
அதிகம் தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது கண்டிப்பாக கெடுதலை ஏற்படுத்தும்; அதிகம் பாலை கணவரே குடித்து விட்டால், குழந்தைக்கு உணவு பற்றாக்குறை ம் மற்றும் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உண்டு.
மேலும் குழந்தை அதிகம் அழும் சமயம் மற்றும் குழந்தையின் உடல் நலம் சரி இல்லாத பொழுது கணவருக்கு பாலை கொடுப்பது நல்லது அல்ல.
மேலும் தாயின் உடல் நிலை மற்றும் தாய்க்கும் குழந்தைக்கும் உறவு சரி இல்லாத நிலையிலும் கணவரை பால் குடிக்க அனுமதிக்க வேண்டாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.