நடிகை ஸ்ரீ ரெட்டி
நடிகை ஸ்ரீ ரெட்டி, தனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தவறாக பயன்படுத்தியவர்கள் பற்றிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதிகளவு பதிவு செய்ததால் சர்ச்சை நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்தார்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் அதே போல் தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களும் இயக்குனர்களின் மீது இவர் பரபரப்பாக மீடூ புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் சில நடிகர்களையும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார்.
இதில் எந்த அளவு உண்மை இருக்குமோ இல்லையோ தெரியவில்லை ஆனால் விஷயமானது காட்டுத் தீ போல பரவி விட்டது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்திய ஒரு பேட்டியில் தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ஆபிரகாம் என்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டார்.மேலும் உச்ச கட்டமாக அவர் பயன்படுத்திய ஆணுறையை கழட்டி என்னை சுத்தம் செய்யச் சொன்னார்.
நானும் பட வாய்ப்புக்காக அதையும் செய்தேன். ஆனால், அவர் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.