ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்தவர் நடிகை வேதிகா . “மதராசி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து அந்த காலத்தில் பிரபலமான நடிகையாக வளம் வந்தார் என்றே கூறலாம்.
இவரது நடிப்பில் வெளியான காளை, முனி, சக்கரகட்டி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தயே உருவாக்கினார். ஆனால் சமீப காலமாக வேதிகாவிற்கு பெரிய படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை, இதனால் தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார்.
ஆம், சமீப காலமாக வேதிகா மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டால் பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த வேதிகாவுக்கு இப்போது சில சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறதாம்.
இதனையடுத்து, இதுவரை இல்லாத விதமாக மிகவும் நீச்சல் குளத்தில் நிற்பது போல, மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.