HomeசினிமாCeleb Newsஅசத்தல் ஆடையில் சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் புகைப்படம்.!

அசத்தல் ஆடையில் சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் புகைப்படம்.!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் பல கிடைத்தன. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் கூட ஒரு சிறிய ரோலில் சாக்‌ஷி நடித்துள்ளார்.

மேலும், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3′ படத்தில் ‘ அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு, ‘புரவி’ என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். இந்த படம் இன்னும் வெளி வரவில்லை. சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை இப்படத்திற்க்காக வரும் சண்டை காட்சிகளுக்காக பயின்றுள்ளார்.

- Advertisement -

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வந்த சாக்‌ஷி தற்போது கவர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular