Mon, Dec5, 2022

#Trending

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் பல கிடைத்தன. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் கூட ஒரு சிறிய ரோலில் சாக்‌ஷி நடித்துள்ளார். மேலும், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3′ படத்தில் ‘ அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்துள்ளார். அதோடு, ‘புரவி’ என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். இந்த படம் இன்னும் வெளி வரவில்லை. சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை இப்படத்திற்க்காக வரும் சண்டை காட்சிகளுக்காக பயின்றுள்ளார்.

இந்நிலையில், கவர்ச்சியை தூக்கலாக காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities