Mon, Dec5, 2022

#Trending

பிக் பாஸ் வீட்டில் இசைவாணி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா வாயடைச்சு போயிடுவீங்க

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் அமீர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த வாரம் எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த ஓட்டுகளை பெற்ற இசைவாணி வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 50 நாட்கள் இருந்ததற்காக ரூபாய் 7 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities