Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விவாகரத்துக்கு பிறகு மன அழுத்தத்தில் தவிக்கும் சமந்தா.. அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இதனையடுத்து சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா அதில் இருந்து மீண்டு வர யோகாசனம் போன்றவற்றை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் போது மனது மென்மையாவதாக கூறியுள்ளார். மேலும் ஓய்வு தேவைப்பட்டால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவேன் என கூறியுள்ளார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.