தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட இவர் நான்காண்டுகள் முடிவதற்குள்ளாகவே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
விவாகரத்தை அறிவித்த சமந்தா அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர ஆன்மீகச் சுற்றுலா சென்று இருந்தார். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
விவாகரத்தாகி சில வாரங்களே ஆகும் நிலையில் சமந்தா முதல் முறையாக பயங்கர கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.