Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விதவிதமான உடையில் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

டிசம்பர் 17 ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா ஃபேஷன் மேசினிற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.