இந்த சனி ரேகை கையில தெளிவா இருக்கா… உங்கள தேடி பணம் ஓடி ஓடி வருமாம்!

    283
    0
    சனி ரேகை

    கையில் உள்ள சில ரேகைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உள்ளங்கையில் சில ரேகைகள் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது.

    இந்த ரேகைகளில் ஒன்று தான் சனி ரேகை. இக்கட்டுரையில் கையில் உள்ள சனி ரேகை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

    உங்கள் காதலில் பிரச்னையா?, காதல், திருமணம் இனிமையாக எளிய தீர்வு?

    சனி ரேகை

    ஒருவரது கையில் உள்ள சனி ரேகை அவரது அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். கையில் சனி ரேகையை தெளிவாக வைத்திருப்பவர்கள், அதிர்ஷ்டம் நிறைந்தவராகவும், எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருப்பர்.

    அதோடு சனி ரேகை இருப்பவர்களிடம் சனி பகவான் எப்போதும் அன்பாக இருப்பாராம்.

    சனி ரேகை எங்கு உள்ளது?

    சனி மேடு என்பது உள்ளங்கையில் நடுவிரலின் கீழே உள்ள பகுதியாகும். மேலும் சனி ரேகையானது கையின் நடுவில் இருந்து தொடங்கி சனி மேட்டிற்கு செல்லும். ஒருவரது கையில் சனி ரேகை எவ்வளவு தெளிவாகவும், வெட்டப்படாமலும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார் என்று கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆண்களே பிடிக்கவில்லை… பொம்மையுடன் குடும்பம் நடத்தும் மாடல் அழகி

    நற்பலனைத் தரும் சனி ரேகை ஒருவரது மணிக்கட்டின் மேல் பகுதியில் இருந்து சனி ரேகை அல்லது விதி ரேகை சனி மேட்டிற்கு வெட்டப்படாமல் சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அதிர்ஷ்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். முக்கியமாக இத்தகையவர்கள் சிறு வயதிலேயே வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

    மேலும் இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்களிடம் செல்வம் அதிகம் சேரும்.

    Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here